நெல் கொள்வனவுக்கு அரசு 24 பில். ரூபா நிதி
தரகர்களுக்கு விற்று ஏமாற வேண்டாம்
அம்பாறை மாவட்ட நெல் அறுவடையாளர்களிடம் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு பிரதமரிடம் பேசி, அது தொடர்பில் தாம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் றிசாத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கான இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனவரி 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய யுத்தக் கப்பலான ”விக்கிரமாதித்யா” கப்பலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (23) முற்பகல் பார்வையிடச் சென்றார்.
இலங்கை சுங்கத்தால், கடந்த 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட