ஞானசார சரண்; பெப்ரவரி 09 வரை மறியலில்
பதிப்பு 02
சரணடைந்த ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் பெப்ரவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை 27ம் திகதி கொழும்புக்கு வருகை தருகின்றார்.
வடக்கு இளைஞர் யுவதிகளின் பிரச்சினையாகவுள்ள தொழில் பிரச்சினைக்குத் தீர்வாக உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் பல புதிய முதலீட்டு வாய்ப்புகளை எதிர்காலத்தில் வட மாகாணத்தில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வடமாகாண உழவர் திருவிழாவில் வைரமுத்து
தென்னிந்திய தமிழ்நாட்டிற்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் நாம் நிச்சயமாக கலைப்பாலம் கட்டுவோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்ற நம்பிக்கையை உங்களுக்குத் தருகிறேன் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்தார்.