15092024Sun
Last update:Thu, 05 Sep 2024

இந்தியாவுக்கான On Arrival வீசா புத்தாண்டு முதல் அமுல்

சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் எந்தவொரு இலங்கைப் பிரiஜயும் சென்னை, திருவனந்தபுரத்துக்கும் வீசா பெறமுடியும்

*Onlineமூலம் விண்ணப்பித்துElectronic Travel Authorizitionபெறவேண்டும்

இந்தியா செல்லும் இலங்கை பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் On Arrival வீசா நடைமுறை கடந்த 14ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.


இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பியது இந்தியாவின் தோல்வி

img3இலங்கைக்கு 1987 ம் ஆண்டில் இந்திய அமைதிப்படையை அனுப்பியது, உயர்நிலை கொள்கை ரீதியிலான தோல்வி யாகும் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், முன்னாள் இராணுவத் தலைமை தளபதி யுமான வி.கே.சிங் கூறியுள்ளார்.

பிறக்கும் புத்தாண்டில் சகல இன மக்களுக்கும் மகிழ்ச்சியும், சுபீட்சமும் கிடைக்கட்டும்

Presidentதாய்நாட்டை சுபீட்சத்தினை நோக்கி இட்டுச் செல்வதற்கு பெறுமதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் அந்த நோக்கத்தை அடைவதற்கு புத்தாண்டு பண்டிகை உந்துதலளிப் பதாக அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித் துள்ளார். ஜனாதிபதி தமது புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சகோதரத்துவம், ஒற்றுமையை உறுதி செய்யும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டு உதயம்

WICKREMESINGHEஇது வசந்தகாலமாகும். இன, மத பேதமின்றி நாம் அனைவரும் இலங்கையர் என்ற மனோநிலையில் சூரியத் திருநாளைக் கொண்டாடும் எழில் மிகு சந்தர்ப்பமாகும்.

அஸ்கிரிய மகா நாயக்கரின் புகழுடல் அக்கினியில் சங்கமம்

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சர்வமதத் தலைவர்கள் பிரசன்னம்

மறைந்த அஸ்கிரிய மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று கண்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.