22122024Sun
Last update:Wed, 20 Nov 2024

மட்டக்களப்பில் வெளிநாட்டு பறவைகள்

foreign birds in batticaloa 2மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிநாட்டு பறவைகள் விஜயம் செய்தவதை அவதானிக்க முடிகின்றது. 

வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வட்டிக்குளத்தில் வெளிநாட்டு நாரைகளை பெருமளவில் காணக்கூடியதாயுள்ளது.

இந்தோனேசியா நாட்டிலிருந்து குறித்த பறவைகள் வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் உயரமான பல வர்ணங்களைக் கொண்ட இப்பறவைகள் மிகவும் அழகாக காட்சியிளிக்கின்றன.