12042025Sat
Last update:Tue, 07 Jan 2025

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உரையாடுகின்றனர

colb37a8646164519303 4050103 29022016 kaa cmyதெற்காசிய விளையாட்டு விழாவில் வெற்றியீட்டிய வீரர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உரையாடுகின்றனர்.