18042025Fri
Last update:Tue, 07 Jan 2025

சுதந்திர தினத்தை கொண்டாட தயார்

independence day rehearsal 8இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் (பெப்ரவரி 04) கொண்டாடப்படவுள்ளது.

காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்திற்கான ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் (02) இடம்பெற்ற ஒத்திகையின் போதான சில காட்சிகள்.