விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சரவை அமைச்சராக பேராசிரியர் சரத் அமுனுகம சற்றுமுன்னர் (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.