இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் (பெப்ரவரி 04) கொண்டாடப்படவுள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இவ்வைபவத்திற்கான ஒத்திகைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்றைய தினம் (02) இடம்பெற்ற ஒத்திகையின் போதான சில காட்சிகள்.