வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி

tkn 12 02 nt 01 ndktஇலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பிரதமருடன், சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை க்கான இந்தியத் தூதுவர் சின்ஹா ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.