மாணவர்களை தாக்கியது ஏன்? பிரதமர் கேள்வி

ugc protest pm request reportநேற்று (29) கொழும்பு, வார்ட் பிளேசிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில், உடனடியாக தனக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

 பிரமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த அறிக்கையை வழங்குமாறு சட்ட, ஒழுங்கு அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.