‘குழந்தைகளை உயிர்போல் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்த பாதயாத்திரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுவதைப் படத்தில் காணலாம். படம்: சமன் ஸ்ரீ வெதகே