யாழ்ப்பாணத்தில் கல்வி அமைச்சர்

tkn 09 25 rs 05 pgi 1யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த கல்லி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசத்தை வரவேற்று அழைத்து வருகின்ற போது எடுத்த படம். அருகில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் காணப்படுகிறார்.