நவம்பர் 12 துக்கதினமாக பிரகடனம் (Update)

maduluwawe sobitha theroபதிப்பு 02

மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாராளுமன்ற மைதானத்தில இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினத்தை (12) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.