19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

தேசிய அரசாங்கத்தில் சகல கட்சிகளுக்கும் அதிகாரங்கள் பகிர்வு

இனவாதத்தை தூண்டுகிறது மஹிந்த தரப்பு; வெள்ளைவான் கலாசாரத்தை உருவாக்கவும் முயற்சி

n 29“தேர்தலில் வெற்றி பெறும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்க மொன்றை உருவாக்குவதோடு, பொறுப்புக்களையும் சகல கட்சிகளுக்கும் பகிர்ந்தளித்து நாட்டை அபிவிரு த்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்வோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.


ஜனாதிபதி மைத்திரியைவிடவும் மஹிந்தவுக்கு நவீன பாதுகாப்பு

குண்டு துளைக்காத பென்ஸ்கார்கள் : 165 பொலிஸார் : 104 பாதுகாப்புப் படையினர்

தேர்தலில் குதித்தால் மேலும் அதிகரிப்பு

RANIL ndk 4 150pxமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியைவிட்டு செல்கையில் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் ஜனாதிபதி அதனைவிட குறைந்த தரத்திலான உபகரணங்களையே பயன்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

20 நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு

ஓரிரு வாரங்களில் 20 வது அரசியல மைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமெரிக்காவின் அறிக்கையில் மஹிந்த ஆட்சியின் தோல்வி பிரதிபலிக்கிறது

* ராஜபக்' குடும்பம் யுத்தத்தை விற்றுப் பிழைத்துள்ளது

* யுத்தம் ஆரம்பிக்கும் போதே கோத்தா தரகுக்கூலி பெற்றார்

Foreign Minister4ராஜபக்ஷ குடும்பத்தினர் யுத்தத்தை விற்று பிழைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் 2014 ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் தோல்வியை பிரதி பலிப்பதாகவே உள்ளது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

20 நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு

ஓரிரு வாரங்களில் 20 வது அரசியல மைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.